துபை, செப்.29: இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) 2010-11 ஆண்டுக்கான விளம்பரத் தூதராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
5 தூதர்களை ஐசிசி தேர்வுசெய்துள்ளது. ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டாஃபெல், இலங்கை கேப்டன் குமார் சங்கக்கரா, இங்கிலாந்தின் டி20 கேப்டன் பால் காலி்ங்வுட், ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன் மைக்கேல் கிளர்க் ஆகியோர் ஐசிசி வர்த்தகத் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நால்வர்.
ஓர் ஆண்டுக்கு இவர்கள் இந்த பதவியில் இருப்பர் என ஐசிசி தலைமை நிர்வாகி ஹாரூண் லோர்கத் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment